தமிழ் எரிபொருள் யின் அர்த்தம்

எரிபொருள்

பெயர்ச்சொல்

  • 1

    (விறகு, மண்ணெண்ணெய் போன்ற) எரிசக்தியை பெறப் பயன்படும் பொருள்.

    ‘நிலக்கரி ஓர் எரிபொருள் ஆகும்’