தமிழ் எரிவாயு யின் அர்த்தம்

எரிவாயு

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தடியிலிருந்து எடுக்கப்பட்டு எரிபொருளாகப் பயன்படும் வாயு.