தமிழ் எறிஈட்டி யின் அர்த்தம்

எறிஈட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (வேட்டையாடப் பயன்படுத்தும்) சற்று வளைந்த முனையை உடைய ஒரு வகை ஈட்டி.