தமிழ் எல்லோரும் யின் அர்த்தம்

எல்லோரும்

பெயர்ச்சொல்

  • 1

    (உயர்திணைப் பெயர்ச்சொல்லுக்குப் பின்) எண்ணப்படக்கூடியவர்களின் மொத்தம் அல்லது மொத்த எண்ணிக்கையில் இருப்பவர்கள்; அனைவரும்.

    ‘‘நண்பர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா?’ ‘ஆம், எல்லோரும் வந்துவிட்டார்கள்’’

  • 2

    (முன்னிலையில் மட்டும்) குறிப்பிடப்படுபவர்கள் மொத்தமும்.

    ‘நான் சொல்வதைச் சற்று எல்லோரும் கேளுங்கள்’