தமிழ் எலி யின் அர்த்தம்

எலி

பெயர்ச்சொல்

  • 1

    (வீடுகளிலும் வயல்களிலும் பரவலாகக் காணப்படும்) சிறிய தலையும் நீண்ட வாலும் சற்றுப் பெருத்த வயிறும் உடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சிறிய பிராணி.

    ‘எலிகள் பயிர்களுக்குப் பெருத்த சேதம் ஏற்படுத்துகின்றன’
    ‘எலி கொறி விலங்கு வகையைச் சேர்ந்தது ஆகும்’