தமிழ் எலிக்காய்ச்சல் யின் அர்த்தம்

எலிக்காய்ச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    எலியின் சிறுநீர் கலந்த நீரைப் பயன்படுத்த நேர்வதாலோ அதன்மீது நடப்பதாலோ தொற்று ஏற்பட்டு உண்டாகும் காய்ச்சல்.

    ‘சாலையோரம் தேங்கியுள்ள நீரில் எலிக்காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமிகள் இருக்க வாய்ப்பு உண்டு’