தமிழ் எலிப்பொறி யின் அர்த்தம்

எலிப்பொறி

பெயர்ச்சொல்

  • 1

    எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.