தமிழ் எள் யின் அர்த்தம்

எள்

பெயர்ச்சொல்

  • 1

    நல்லெண்ணெய் எடுக்கப் பயன்படும், கருப்பு நிறத்தில் உள்ள மிகச் சிறிய விதை/அந்த விதையைத் தரும் பயிர்.

    ‘எள் போட்டால் கீழே விழாத அளவுக்கு அவ்வளவு கூட்டம்’
    ‘வயலில் எள் போட்டிருக்கிறோம்’
    ‘எள்ளுச் செடி’