தமிழ் எள்ளுப்பொடி யின் அர்த்தம்

எள்ளுப்பொடி

பெயர்ச்சொல்

  • 1

    எள், மிளகாய், உப்பு ஆகியவற்றை அரைத்துப் பெருங்காயம் சேர்த்துத் தயாரிக்கப்படும் (சோற்றில் பிசைந்து சாப்பிடும்) ஒரு வகைப் பொடி.