தமிழ் எழுத்தறிவு யின் அர்த்தம்

எழுத்தறிவு

பெயர்ச்சொல்

  • 1

    கல்வியறிவு; படிப்பறிவு.

    ‘இந்தியாவிலேயே எழுத்தறிவு பெற்றவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் கேரளம் ஆகும்’