தமிழ் எழுத்தாளர் யின் அர்த்தம்

எழுத்தாளர்

பெயர்ச்சொல்

  • 1

    கதையாசிரியர், கட்டுரையாளர், கவிஞர் ஆகியோர் அனைவரையும் குறிப்பிடும் பொதுப்பெயர்.

    ‘தமிழ் எழுத்தாளர் சங்கம்’