தமிழ் எழுதிப்போடு யின் அர்த்தம்

எழுதிப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (வேலை, அனுமதி போன்றவற்றுக்கு) எழுத்து மூலமாக விண்ணப்பித்தல்.

    ‘ஒன்றிரண்டு வேலைக்கு எழுதிப்போட்டிருக்கிறேன். இன்னும் பதில் வரவில்லை’
    ‘ஆசிரமத்துக்கு எழுதிப்போட்டிருக்கிறேன். ஒத்துவந்தால் அங்கேயே போய்த் தங்கிவிடுவேன்’