தமிழ் எழுவாய் யின் அர்த்தம்

எழுவாய்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒரு வாக்கியத்தின் பயனிலையாக உள்ள வினைச்சொல் சுட்டும் செயலைச் செய்யும் அல்லது அனுபவிக்கும் ஒருவர் அல்லது ஒன்று.

    ‘‘நாய் குரைத்தது’ என்பதில் ‘நாய்’ எழுவாய்’
    ‘‘எனக்குப் பசிக்கிறது’ என்னும் வாக்கியத்தில் ‘எனக்கு’ என்பதை எழுவாயாகக் கொள்ளலாம்’