தமிழ் எவ்வு யின் அர்த்தம்

எவ்வு

வினைச்சொல்எவ்வ, எவ்வி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (உயரத்தில் இருக்கும் பொருளை எடுப்பதற்காக) எம்புதல்.

    ‘பரணில் இருந்த பெட்டியை எவ்வி எடுக்கும்போது கீழே விழுந்தேன்’