தமிழ் ஏகபத்தினி விரதம் யின் அர்த்தம்

ஏகபத்தினி விரதம்

பெயர்ச்சொல்

  • 1

    மனைவியைத் தவிர வேறு பெண்ணுடன் உறவுகொள்வது இல்லை என்று எடுத்துக்கொள்ளும் உறுதி.