தமிழ் ஏகவசனம் யின் அர்த்தம்

ஏகவசனம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருடன் சண்டை போடும்போது அவரை மரியாதையாகக் குறிப்பிடாமல் ஒருமையில் குறிப்பிடுதல்.

    ‘‘அவன்’, ‘இவன்’ என்று ஏகவசனத்தில் பேசிவிட்டான்’
    ‘சண்டை ஆரம்பித்துவிட்டால் ஏகவசனம் வந்துவிடுகிறது’