தமிழ் ஏகோபித்து யின் அர்த்தம்

ஏகோபித்து

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒருமனதாக.

    ‘கோடை விடுமுறைக்குக் காஷ்மீர் செல்ல வேண்டும் என்று ஏகோபித்து முடிவு செய்திருக்கிறோம்’