தமிழ் ஏதாகிலும் யின் அர்த்தம்

ஏதாகிலும்

வினையடை

  • 1

    ஏதாவது.

    ‘ஊழலைக் குறைக்க ஏதாகிலும் யோசனைகள் உங்களுக்கு உண்டா?’
    ‘இந்தத் துறையில் சிறப்புப் பயிற்சி ஏதாகிலும் பெற்றிருக்கிறீர்களா?’