தமிழ் ஏனம் யின் அர்த்தம்

ஏனம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (வீட்டில் புழங்கும்) பாத்திரம்.

    ‘ஏனங்களைக் கழுவிக் கவிழ்த்து வை!’