தமிழ் ஏனோதானோ-என்ற யின் அர்த்தம்

ஏனோதானோ-என்ற

பெயரடை

  • 1

    உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாத.

    ‘ஏனோதானோ வென்ற மனப்பான்மை வேண்டாம்’