தமிழ் ஏனோதானோ-என்று யின் அர்த்தம்

ஏனோதானோ-என்று

வினையடை

  • 1

    உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாமல்.

    ‘நம் பையன் படிப்பு விஷயத்தில் நீங்கள் இப்படி ஏனோதானோவென்று இருக்கக்கூடாது’
    ‘ஏனோதானோவென்று செய்தால் அவருக்குப் பிடிக்காது’