தமிழ் ஏய்ப்பு யின் அர்த்தம்

ஏய்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (வரி, கடன் போன்றவற்றை) செலுத்தாமல் அல்லது தராமல் ஏமாற்றும் செயல்.

    ‘வருமானவரி ஏய்ப்பைத் தடுக்க அரசு புதிய திட்டங்களை வகுத்துள்ளது’