தமிழ் ஏராக் கள் யின் அர்த்தம்

ஏராக் கள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒரே பனை மரத்திலிருந்து இறக்கப்படும்) போதை தராத கள்.

    ‘ஏராக் கள் உடல் குளிர்ச்சிக்கு நல்லது’
    ‘ஏராக் கள்ளைக் குடித்தால் என்ன வெறி வரும்?’