தமிழ் ஏற்புடைய யின் அர்த்தம்

ஏற்புடைய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உகந்த; ஏற்ற.

    ‘நீங்கள் எங்களுக்கு ஏற்புடைய கருத்துகளையே கூறினீர்கள்’
    ‘மக்களுக்கு ஏற்புடைய திட்டங்களை அமல்படுத்துவது எளிது’