தமிழ் ஏற்றுமதி யின் அர்த்தம்

ஏற்றுமதி

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள்கள் பிற மாநிலங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு) விற்கப்பட்டு அனுப்பப்படுதல்/இவ்வாறு அனுப்பப்படும் பொருள்கள்.

    ‘இந்தியாவில் விளையும் உயர்ந்த ரகத் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுவிடுகிறது’
    ‘மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான நம்முடைய ஏற்றுமதிகள் அதிகரித்திருக்கின்றன’