தமிழ் ஏறுக்குமாறாக யின் அர்த்தம்

ஏறுக்குமாறாக

வினையடை

  • 1

    (பேச்சில், செயலில்) முரண்பாடாக.

    ‘அப்போது ஒன்று சொன்னாய், இப்போது ஒன்று சொல்கிறாய். இப்படி ஏறுக்குமாறாகப் பேசினால் என்ன செய்வது?’