தமிழ் ஏறுதழுவுதல் யின் அர்த்தம்

ஏறுதழுவுதல்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் ஓர் இளைஞன் பெண்ணை மணமுடிக்கும் பொருட்டு) காளையை அடக்குதல்.