தமிழ் ஏழாம் பொருத்தம் யின் அர்த்தம்

ஏழாம் பொருத்தம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒருவர் மற்றொருவரோடு ஒத்துப்போக முடியாத நிலை; இருவரிடையே காணப்படும் இணக்கமற்ற நிலை.

    ‘அக்காவுக்கும் தங்கைக்கும் ஏழாம் பொருத்தம்தான்’