தமிழ் ஏழை எளிய யின் அர்த்தம்

ஏழை எளிய

பெயரடை

  • 1

    (பொருளாதாரத்தில்) நலிவுற்ற; அடிப்படை வசதிகள்கூடப் பெற்றிருக்காத.

    ‘ஏழை எளியோருக்கான பள்ளிக்கூடம்’
    ‘இந்தப் பகுதியில் ஏழை எளிய மக்கள் நிறைய பேர் வசிக்கின்றனர்’