தமிழ் ஏவங்கேள் யின் அர்த்தம்

ஏவங்கேள்

வினைச்சொல்-கேட்க, -கேட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நியாயம் கேட்டல்.

    ‘தனது பிள்ளையை அடித்ததற்காக ஆசிரியரிடம் ஏவங்கேட்கத் தந்தை சென்றார்’