தமிழ் ஐது யின் அர்த்தம்

ஐது

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அடர்த்திக் குறைவு; நெருக்கமின்மை.

    ‘குழந்தைக்குத் தலையில் ரோமம் ஐதாக வளர்ந்திருக்கிறது’