தமிழ் ஐந்தறிவு யின் அர்த்தம்

ஐந்தறிவு

பெயர்ச்சொல்

  • 1

    (பகுத்தறிவு தவிர்ந்த மற்ற) ஐந்து புலன்களின் மூலம் பெறும் அறிவு.