தமிழ் ஐந்தொகை யின் அர்த்தம்

ஐந்தொகை

பெயர்ச்சொல்

  • 1

    (வியாபாரத்தில்) வரவு, செலவு, கொள்முதல், விற்றுவரவு, இருப்பு ஆகிய ஐந்தையும் சரிபார்க்கும் கணக்கு விபரம்.