தமிழ் ஐம்புலன் யின் அர்த்தம்

ஐம்புலன்

பெயர்ச்சொல்

  • 1

    பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐந்து உணர்வுகள்.