தமிழ் ஐயனார் யின் அர்த்தம்

ஐயனார்

பெயர்ச்சொல்

  • 1

    வலதுகையில் செண்டாயுதத்துடன் இடதுகாலைக் குத்துக்கால் வைத்து உட்கார்ந்த நிலையில், கருங்கல்லால் செய்யப்பட்ட சிலை வடிவில், ஊருக்கு வெளியில் இருக்கும் கிராம தெய்வம்.