தமிழ் ஐயம் யின் அர்த்தம்

ஐயம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சந்தேகம்.

    ‘இவ்வாறு நடந்திருக்குமா என்பது மிகவும் ஐயத்திற்கு உரியது’
    ‘பாடத்தில் எழுந்த சில ஐயங்களைக் கேட்டுத் தெளிவு செய்துகொண்டேன்’