தமிழ் ஐயய்யோ யின் அர்த்தம்

ஐயய்யோ

இடைச்சொல்

  • 1

    ஒருவர் தன்னுடைய அதிர்ச்சி, பயம், சோகம் முதலியவற்றை வெளிப்படுத்துவதற்கு வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘ஐயய்யோ! ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு அக்கிரமமா?’
    ‘ஐயய்யோ என்று கதறியவண்ணம் தீப்பிடித்த குடிசைக்குள்ளிருந்து பெண்கள் வெளியே ஓடிவந்தனர்’