தமிழ் ஐஸ்வரியம் யின் அர்த்தம்

ஐஸ்வரியம்

பெயர்ச்சொல்

  • 1

    (பல வகையான) செல்வம்.

    ‘கல்வி உனக்குச் சகல ஐஸ்வரியங்களையும் தரும்’