தமிழ் ஒக்கிடு யின் அர்த்தம்

ஒக்கிடு

வினைச்சொல்ஒக்கிட, ஒக்கிட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சிறு கருவிகளை, இயந்திரங்களை) பழுது பார்த்தல்.

    ‘கடிகாரத்தை ஒக்கிடக் கொடுத்திருக்கிறேன்’