தமிழ் ஒட்டகம் யின் அர்த்தம்

ஒட்டகம்

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒற்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய (பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும்) உயரமான விலங்கு.