தமிழ் ஒட்டியாணம் யின் அர்த்தம்

ஒட்டியாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள்) இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்துகொள்ளும், பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம்.

    ‘மணப்பெண் ஒட்டியாணம் அணிந்திருந்தாள்’
    ‘நடனம் ஆடும்போது பெண்கள் ஒட்டியாணம் அணிகிறார்கள்’