தமிழ் ஒடிசல் யின் அர்த்தம்

ஒடிசல்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (உடல் தோற்றத்தில்) ஒல்லி.

    ‘பெண் சற்று ஒடிசல்’
    ‘சற்று ஒடிசலான உடம்பு’