தமிழ் ஒடுக்குமுறை யின் அர்த்தம்

ஒடுக்குமுறை

பெயர்ச்சொல்

  • 1

    அடக்குமுறை.

    ‘வரலாறு நெடுகிலும் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஏதோ ஒரு பிரிவினர் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்’