தமிழ் ஒண்டுக்குடி யின் அர்த்தம்

ஒண்டுக்குடி

பெயர்ச்சொல்

  • 1

    ஒண்டுக்குடித்தனம்.

    ‘ஒண்டுக்குடியில் சரியான சுகாதார வசதிகள் இருப்பதில்லை’

  • 2

    மற்றொருவர் வசிக்கும் வீட்டிலேயே தானும் வாடகை கொடுத்து வசிக்கும் முறை.

    ‘தன் நண்பர் குடும்பத்தோடு ஒண்டுக்குடியாக வசித்துக்கொண்டிருந்தான்’