தமிழ் ஒண்ணு யின் அர்த்தம்

ஒண்ணு

வினைச்சொல்ஒண்ணாத, ஒண்ணாது, ஒண்ணாமல் ஆகிய எதிர்மறை வடிவங்கள் மட்டும்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) இயலுதல்; முடிதல்.

    ‘சொல்லவொண்ணாத துயர்’
    ‘அவள் துன்பத்தைக் கேட்க ஒண்ணாது’
    ‘முடக்குவாதம் அவரை நடக்க ஒண்ணாமல் செய்துவிட்டது’