தமிழ் ஒத்துழையாமை இயக்கம் யின் அர்த்தம்

ஒத்துழையாமை இயக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசுக்கு எதிராக) சட்டம், நிர்வாகம் ஆகியவற்றுக்குப் பணிய மறுத்து அகிம்சை முறையில் நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம்.