தமிழ் ஒத்து மாறுதல் யின் அர்த்தம்

ஒத்து மாறுதல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அரசுப் பணிகளில் இரு இடங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் முறை.