தமிழ் ஒதுக்கிவை யின் அர்த்தம்

ஒதுக்கிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ அவர் சார்ந்த சமூகத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத வகையில்) விலக்கிவைத்தல்; தள்ளிவைத்தல்.

    ‘ஆடுகளைத் திருடினான் என்பதற்காகப் பஞ்சாயத்தில் அவனை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துவிட்டார்கள்’