தமிழ் ஒன்றுகூடல் யின் அர்த்தம்

ஒன்றுகூடல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கூட்டம்.

    ‘இலக்கிய ஒன்றுகூடலில் ஜானகிராமனின் நாவல் பற்றிய விமர்சனம் வைக்கப்பட்டது’
    ‘பெற்றோர் ஆசிரியர் சங்க ஒன்றுகூடலில் பாடசாலைக்குப் புதிய கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது’