தமிழ் ஒன்றுபடு யின் அர்த்தம்

ஒன்றுபடு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (வேற்றுமையை மறந்து) ஒற்றுமையாக இருத்தல்.

  ‘சமாதானத்தை விரும்புவோர் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க இந்த அமைப்பு உதவுகிறது’

 • 2

  ஒன்றுதல்.

  ‘நாங்கள் மனத்தால் ஒன்றுபட்டுவிட்டோம்’

 • 3

  ஒத்துப்போதல்.

  ‘தலைவரும் செயலாளரும் எல்லா விஷயங்களிலும் ஒன்றுபட்டு உழைக்கிறார்கள்’